Saturday, May 8, 2010

மஞ்சள் நீராட்டு விழா

நமது வாணியர் சமுகத்தைச் சேர்ந்த தினமலரில் பணிபுரியும் திரு .ஆ. நவநீத கிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருநிறைச்செல்வி.ந.மகேஸ்வரியின் மஞ்சள் நீராட்டு விழா 3-05-2010 அன்றுசென்னை பள்ளிக்கரணையில் உள்ள செண்பகத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்டு வாணியர் இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர். சண்முகம் செட்டியார்,ஆர்.நடராஜன்,என்.குமரேசன்,ப.தர்மலிங்கம்,தி.ஸ்ரீதர்,டி.கோட்டீஸ்வரன்ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments: