Monday, May 10, 2010

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் நினைவு நாள்

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள் 5/05‍/2010 அன்று மாலை 5‍.00 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு
தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம்,
வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,
ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,டி.வி.பிரகாசம்
லயன் வி.ஆர்.ஜெகதீசன்,
VYWA தலைவர்.K.மணிகண்டன்
உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யதனர்.

No comments: