Tuesday, May 4, 2010

சண்முகம் செட்டியார் நினைவு நாள்


டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள் 5/05‍/2010 அன்று மாலை 5‍.00 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு
தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம்,
பொதுச்செயலாளர் சி.எல்.செலவம்,
வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,
ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,
லயன் வி.ஆர்.ஜெகதீசன்,
VYWA தலைவர்.K.மணிகண்டன்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.வாணியர் குலமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments: