![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizus1pzG96aHa4TZ7efgRoVVC9KNpSGj-lCtg9ZRW_DDqYD6HCegoIGws8tfJfVU_TrGZxIhurI0cKBoT4qEPVItPl_JvC8FgVp6Dcs_4NY4SV3uF-_hyphenhyphenA2EspDoUiOHJOuoZF3eVVmcE/s400/oil-mills+1.jpg)
Wednesday, September 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.
இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
| |||||||||
1 comment:
நம் வாணியர் சமுதாயத்திற்கு பாத்தியபட்ட
பாலவிநாயகர் மற்றும் உச்சினிமாகாளிஅம்மன் கோவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்
60 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில்(21/08/2010 அன்று) வெகு சிறப்பாக ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து 41 நாள் மண்டலாபிஷேகம் நடக்கிறது
நம் வாணியர் சமுதாய மக்கள் அனைவரும் இதில் பங்குபெற்று
அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்
http://www.kurugapuram.741.com/2.htm
Post a Comment