தேசத்தந்தை,நம்குலத் திலகம் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு வாணியர் சமூகநலச் சங்கம் சார்பில் தலைவர் திரு .வெங்கடேசன் அவர்கள் தலைமையில் செயலாளர் திரு.டி.ரவிசேகர் முன்னிலையில் உர்வலமாக சென்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவில் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
தலைவர் திரு .வெங்கடேசன் அவர்கள்
No comments:
Post a Comment