Wednesday, July 21, 2010

கல்வி உதவி



"அன்னசத்திரம் ஆயிரம் கட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"-பாரதியார்
VYWA வின் அடுத்தடுத்த முயற்சிகளில் ஒன்றாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஏழை மாணவன்விஜயகுமார்
.
(தபெ.துரைசெட்டியார்)
அவர் தந்தை பண்ருட்டி -புதுப்பேட்டையில் கோலமாவு வியாபாரம் செய்து வரும் ஏழ்மையான குடும்பம்.
அவரின் படிப்புச் செலவுக்கு உதவ முன்வந்துள்ளது.மேல்நிலைத் தேர்வில் பள்ளியில் முதலிடம். +2 REG No-597829.மொத்த மதிப்பெண்:1098 /1200 .கணிதத்தில் 200 /200 .
அண்ணா பல்கலை கழகத்தில் கட் ஆப் மதிப்பெண் 198 /200 .
அண்ணா பல்கலையில் சிவில் எஞ்சினியரிங் கிடைத்துள்ளது.
APPLICATION No-163070 RANDOM No-0323288402 OVARALL RANK-1335 CUMMUNITY RANK BC-842
FEES- 16120
HOSTEL FEES- 25000
-------------
Total 41120
Pay by vijayakumar- 5000
------------
balance amount 36120
இந்த தொகையை லோகாம்பாள் அறக்கட்டளை மற்றும் வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் நன்கொடை பெற்று கொடுக்க முடிவு செய்து அதன்படி சுமார் 30000 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளோம்.நன்கொடை அளித்தஅன்பு நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி!
நன்கொடையாளர் விவரம்-
திரு.வி.தண்டபாணி செட்டியார்----------------------- 10000
திரு.மயிலை ஆர்.சண்முகம் செட்டியார்- 2500
திரு.என்.குமரேசன்------------------------------------------ 2001
திரு.சி.எல். செல்வம்---------------------------------------- 2000
சென்னை வாணியர் தர்ம பரிபாலன
சத்திரம் டிரஸ்ட் திருப்போரூர்----------------------- 2000
திரு.ஆர்.விசுவநாதன் செட்டியார் -------------------- 1000
திரு.ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார் -------------- 1000
திரு.பி.திருநாவுக்கரசு செட்டியார் ----------------------- 1000
பண்ருட்டி வாணியர் சங்கத்தின் சார்பாக ரூ.12000/-
P.சிவப்பிரகாசம்- -------------------------- 1000
K.M.கங்காதர செட்டியார் சாரிட்டீஸ் -2500
D.கோட்டீஸ்வரன் ------------------------------1000
N.ரவி ௦௦௦-----------------------------------------------------1000
R.தியாகராஜன் --------------------------------------1000
D.முருகன்------------------------------------------------500
T.V. பிரகாசம் -----------------------------------------2500
U.சரவணன் -------------------------------------------1500
R.கணேசன் செட்டியார் -------------------1000
T.S தாமோதரன் செட்டியார் ------------1000 ௦௦

தந்துள்ளனர் .
நன்கொடை முழுதும் திரட்டப்பட்டு மாணவன் விஜயகுமாரை அண்ணா பல்கலையில் CIVIL Engineering படிப்பில் 27-07-2010 அன்று சேர்த்துள்ளோம்.மேற்கொண்டு அவர் அண்ணா பல்கலைமாணவர் விடுதியில் தங்கி படிக்க அதற்குண்டான தொகையையும் செலுத்தியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
THANKYOU! FOR ALL DONARS

No comments: