Wednesday, October 7, 2009

கீழப்பாவூர்-காந்தி ஜெயந்தி விழா


கீழப்பாவூர் வாணியர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைவர் திரு.S.பண்டாரம் செட்டியார்,செயலாளர் திரு.எஸ்.சுந்தரராஜன் செட்டியார்,டிரஸ்டி திரு.தனுஷ்கோடி செட்டியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு
நம் வாணியர் குல மாணிக்கம் மகாத்மா காந்தியடிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விழாவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழஙக‌ப்பட்டது





No comments: