திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த நமது வாணியர்குல மாணிக்கம் சமூக நல ஆர்வலர்.மனித நேயர்.ஆருயிர் நண்பர் நல்லாசிரியர் திரு.டி.எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு 9.09.2013 அன்று மதியம் 12.00 மணிக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து தேசிய சில்வர் ஸ்டார் விருது பெற்ற காட்சிகள்
சமூக முக்கியஸ்தர்கள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வரவேற்ற காட்சி
No comments:
Post a Comment