சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
5-6-2012 அன்று மண்டப அரங்கத்தில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் முதுபெரும் தலைவர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் மீண்டும் தலைவராகவும் .திரு பி.என்.முத்துகுமரன் செட்டியார் அவர்கள் மீண்டும் செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர் .பொருளாளராக திரு.ஆர்.சண்முகம் செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
No comments:
Post a Comment