Saturday, June 2, 2012

அன்புடையீர் வணக்கம்!
  தென்னிந்திய வாணியர் சங்க முன்னாள் தலைவரும் ,சென்னை வணிக வைசிய கல்யாண மண்டபத்தின் தலைவரும்,சென்னை குமரக்கோட்டம் அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் தக்கார்  திரு வீ.தண்டபாணி செட்டியார் அவர்களின் 80 வது வயது முத்துவிழாவை  முன்னிட்டு முனைவர் செல்வ கணபதி அவர்கள் எழுதிய வணிக வைசிய நவரத்தினங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா  3/06/2012 அன்று  காலை  10-00  மணிக்கு ,எண்113,பவழக்காரத்தெரு,மண்ணடி,சென்னை-1 enra  விலாசத்தில் நடைபெறும்.மேலும் விவரம் அழைப்பிதழில்.அழைபிதழ் இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம் .நன்றி!


No comments: