இந்த வார குமுதம் புத்தாண்டு இதழில் (6/01/2010) நான் தமிழன் தொடரில் நம் வணிக வைசிய செட்டியார் சமூகத்தை பற்றி கட்டுரை வெளிவந்துள்ளது.படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இக்கட்டுரை நம்முடைய முயற்சி என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.நன்றி!
குமுதம் இதழுக்கு நம் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment