சாதனையாளர்கள் வரிசையில் இசையமைப்பாளர் ஹரன் .இவர் நவராக்ஸ் ஸ்ரீதர் அவர்களின் மகன் ஆவார்.ஹரன் ஈசா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்.அவருக்கு நம் VYWA சார்பாக வெற்றி இசையமைப்பாளராக வர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இசை வெளியீட்டு விழாவில் A R ரஹ்மான் உட்பட திரையுலக பிரமுகர்கள். வலதுபக்கம் முதலாவதாக ஹரன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment