Thursday, April 9, 2009

திரு.A.C.தாணு செட்டியார் அவர்களின் 80 வது ஆண்டு பிறந்த நாள் விழா

கேரளா வணிக வைசிய சங்கத் தலைவரும் ,மிகச்சிறந்த கல்வியாளருமான திரு.A.C.தாணு செட்டியார் அவர்களின் 80 வது ஆண்டு பிறந்த நாள் பாராட்டு விழா சென்னையில் 29-03-2009 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டாக்டர்.சை.வே.சிட்டிபாபு அவர்கள் தலைமை தாங்கினார்.தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர்,திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார் .விழாவில் பல் துறைப் பெரியோர்கள் கலந்து கொண்டு A. C.தாணு அவர்களின் சாதனைகளை விளக்கி கூறினார்கள்.விழா ஏற்பாடுகளை VYWA நிர்வாகிகள் செய்திருந்தனர் .

























































No comments: