Wednesday, September 1, 2010

முக்கிய குலத்தொழில்

நம் வாணியர் சமூகத்தின் முக்கிய குலத்தொழில் செக்காட்டி எண்ணை எடுத்தல் ஆகும்.அந்தக்கால கட்டத்தில் எண்ணை வியாபாரம் முக்கிய கௌரவமான தொழிலாக இருந்தது.ஒவ்வொரு வீட்டிலும் கோயில்களிலும் நாம் கொடுக்கும் எண்ணையின் மூலமே விளக்கேற்றி ஊருக்கே ஒளிகொடுத்த சமூகமாயிருந்தது.