Thursday, October 2, 2008

மஹாத்மா காந்தி பிறந்தநாள் விழா

மஹாத்மா காந்தி பிறந்தநாள் விழா 2-10-2008 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செய்தனர் .


No comments: