Wednesday, October 17, 2007

திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்,நம் வாணியர் சமூகத்தின் முன்னோடி திரு.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள் 17-10-2007 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடு தென்னிந்திய வாணியர் சங்கம்.

Blogger செல்வேந்திரன் said...

வணக்கம் திரு தர்மலிங்கம் அவர்களே... சமீப காலமாய் வலைப்பதிவில் இயங்கி வரும் எனக்கு நம்முடைய இனமான, வரலாற்று சிறப்புகள் கொண்ட வாணிய செட்டியார் சமூகம் குறித்த தனித்த வலைப்பதிவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த ஆதங்கத்தைப் போக்கும் வகையில் தங்களது பதிவு ஆரம்பிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இதன் மூலம் நம் சமூகத்தை வலையேற்றம் செய்த முன்னோடியாகி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். அவகாசம் கிடைத்தால் எனது வலைப்பதிவுகளை ஒரு முறை படித்து பாருங்கள்

29 October 2007 12:01 PM

Delete
Blogger ராஜேஷ் குமார் said...

வாணிய செட்டியார் சமூகத்தினர் அனைவருக்கும் எனது வானகத்தை தெரிவித்துக் கொள்கிறனே.
இந்த பகுதியை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
ராஜேஷ் குமார்

21 March 2008 8:55 AM

Delete

2 comments:

Unknown said...