Friday, October 19, 2018

வாணியர் சமுக மக்களுக்காக வெளிவரும் 
வரன்களின் விவரங்களடங்கிய மாத இதழ் வாணியர் மலர் அக்டோபர் 2018 இதழ் முகப்பு.சர்வதேச செஸ் போட்டிகளில் சீரான வெற்றி: கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நோக்கி முன்னேறும் ஈரோடு மாணவர் இனியன் அவர்களைப் பாராட்டும் விதமாக புகைப்படத்துடன் வெளிவருகிறது.

Monday, August 20, 2018

68 ஆண்டுகளை நிறைவுசெய்யும் சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாக சங்கத்தின் வெளியீடு வாணியர் மலர்.7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வாணியர் சமுக மக்களுக்காக வெளிவரும்
வரன்களின் விவரங்களடங்கிய மாத இதழ் வாணியர் மலர் ஆகஸ்ட் 2018 இதழ் முகப்பு . இந்த இதழ் முகப்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரது படங்களுடன் வெளியாகிறது.பி.தர்மலிங்கம் அவர்களை செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்க உதவிய திருவாளர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்ஜிஆர் எஸ்.வாசன்,C.L.செல்வம், எஸ்.கோபதி செட்டியார்,ஜி.எஸ்.தனசேகர்,தலைவர் முத்துகுமாரன் செட்டியார்,பிரஸ் சிவா, மாயா ரவி திருவல்லிக்கேணி டி.ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள்,சோஷியல் மீடியா நண்பர்கள் ,வாணியர் சொந்தங்கள்,எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி!