Monday, April 13, 2015

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மன்மத வருடத் தமிழ் புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் நினைக்கும் நல் விஷயங்கள் 
நமக்கு வெற்றியுடன் கூடிய மகிழ்ச்சி தர 
அனைவரும்  எல்லா வளமும், நலமும் பெற்று

”வாழ்க வளமுடன்!” வாழ்த்தி மகிழ்கின்றோம்.