Sunday, April 8, 2012

தென்னிந்திய வாணியர் சங்கத் தேர்தல்

தென்னிந்திய வாணியர் சங்கத்தில் 22/04/2012 அன்று தேர்தல் நடைபெற உள்ளதுநமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு ஆர். சண்முகம் செட்டியார் அவர்கள் தலைவர் பதவிக்கும்,
திரு சி.எல்.செல்வம் செட்டியார் செயலாளர் பதவிக்கும் ,
திரு பி.என்.முத்துக்குமரன் செட்டியார் அவர்கள் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள் . அவர்களுக்கு நமது பொன்னான வாக்கையும் ஆதரவையும் அளித்து வெற்றிபெறச் செய்வோம்.







ஆஆஆ