நம்முடைய கோரிக்கைகள் 1.நம்முடைய வாணியர் செட்டியார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் .2.உலகப்பொருளாதார மேதை டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை நாம் பலமுறை கேட்டு போராடியும் நமக்கு திமுக அரசால் நமக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.அவர்களுக்கு எந்த திட்டம் போட்டால் நம் குடும்பத்தினருக்கு என்ன லாபம் கிடைக்கு என்பதிலேயே குறியாக இருந்தனர் என்பது நாட்டுமக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.எனவே நாம் இனிமேலாவது விழிப்புணர்வுடன் இருந்து செயலாற்றுவதே முதல் பணியாகும்.நமது கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு நமக்கெதற்கு.
தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம்! வாக்குகளை வீணாக்காதீர்!
நன்றி!