Saturday, February 20, 2010

4-02-2010 அன்று ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் சிலை அமைக்க முதல்வரிடம் பரிந்துரைக்க நக்கீரன் கோபால் அவர்களிடம் VYWA சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது . இந்தச்சந்திப்பில் V .தண்டபாணி செட்டியார் R.சண்முகம் செட்டியார் ,R.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.