1-03-2009 அன்று பெங்களூர் V E D திருமண மண்டபத்தில் தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர் திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெங்களூர் சங்க தலைவர் திரு.S.ராமன் செட்டியார்,செயலாளர் திரு.V.G.ஷங்கர் செட்டியார்,V.E.D.ஆறுமுகம் செட்டியார் ,திரு.G.S.மணி செட்டியார்,திரு .V.E.K.கண்ணன் செட்டியார்,திரு.A.ராஜாராம் செட்டியார்,திரு.S.கந்தசாமி செட்டியார்,திரு.R.K.சந்திர சேகர் மற்றும் நிர்வாகிகள்,VYWA வின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .ஜாதக பரிவர்த்தனைக்காக சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Monday, March 9, 2009
பெங்களூரு வணிக வைஸ்ய சங்கத்தின் ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம் !
பெங்களூரு வணிக வைஸ்ய சங்கத்தின் ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம்
1-03-2009 அன்று பெங்களூர் V E D திருமண மண்டபத்தில் தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர் திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெங்களூர் சங்க தலைவர் திரு.S.ராமன் செட்டியார்,செயலாளர் திரு.V.G.ஷங்கர் செட்டியார்,V.E.D.ஆறுமுகம் செட்டியார் ,திரு.G.S.மணி செட்டியார்,திரு .V.E.K.கண்ணன் செட்டியார்,திரு.A.ராஜாராம் செட்டியார்,திரு.S.கந்தசாமி செட்டியார்,திரு.R.K.சந்திர சேகர் மற்றும் நிர்வாகிகள்,VYWA வின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .ஜாதக பரிவர்த்தனைக்காக சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1RuM0MfUtIZQ1JmxqfylwE8RvlPVirTGTZDm2ArwCVkkuix0Bj0eHFPhvhCSOfaMbYPP88a0PwTBcWCkRNms7-V3vC__B9EjeYY4HqMNP7pS7p2D4y_M3Vr6bffOy4MEkB0lhSTGSKgM/s400/IMG_0200.JPG)
1-03-2009 அன்று பெங்களூர் V E D திருமண மண்டபத்தில் தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர் திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெங்களூர் சங்க தலைவர் திரு.S.ராமன் செட்டியார்,செயலாளர் திரு.V.G.ஷங்கர் செட்டியார்,V.E.D.ஆறுமுகம் செட்டியார் ,திரு.G.S.மணி செட்டியார்,திரு .V.E.K.கண்ணன் செட்டியார்,திரு.A.ராஜாராம் செட்டியார்,திரு.S.கந்தசாமி செட்டியார்,திரு.R.K.சந்திர சேகர் மற்றும் நிர்வாகிகள்,VYWA வின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .ஜாதக பரிவர்த்தனைக்காக சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)