Monday, January 12, 2009

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !


பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!