அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள " காக்கும் கரங்கள் "முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு
போர்வைகளையும் ,சிற்றுண்டியும் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் திருக்கரங்களால்07-11-2008 அன்று காலை 10-00 மணிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியை வாணியர் இளைஞர் நலச் சங்கம்ஏற்பாடு செய்து இருந்தது .விழாவில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்(AIR டைரக்டர்) திரு.கோ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Thursday, November 6, 2008
Subscribe to:
Posts (Atom)