நமது சங்க நிர்வாகக் குழுவின் சிறப்புக்கூட்டம் 10/08/2008 அன்று மயிலாப்பூர் வாணியர் மண்டபத்தில் மாலை 6-30 மணிக்கு துவங்கியது.
செல்வி.S.அஸ்வினி பாடினார்.
தலைவர் திரு.K.மணிகண்டன் தலைமை வகித்தார்.
துணைசெயலளர் திரு.T. ஸ்ரீதர் அவர்கள் முன்னிலை வகித்தார்.
துணைசெயலளர் திரு.R.J.சுந்தரவடிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வரவு செலவு கணக்கு தாக்கல் பொருளாளர் திரு. D.ராமலிங்கம்.
நிர்வாக உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் சங்கத்தின் பணிகள் குறித்து
செயலாளர் திரு.P.தர்மலிங்கம் அவர்கள் விரிவாக விளக்கினார்.
இறைவணக்கம்,செல்வி.S.அஸ்வினி .
தலைவர் திரு.K.மணிகண்டன்
செயலாளர் திரு.P.தர்மலிங்கம்
நிர்வாக உறுப்பினர்கள் அறிமுகம்
பொருளாளர் திரு. D.ராமலிங்கம்.
கெளரவ தலைவர்.திரு.R. கோட்டீஸ்வரன்
சங்க ஆலோசனைக் குழுத் தலைவர் திரு.N.ரவி
நடுவில் நிற்பவர் திருமயிலை வாணியர் தரும பரிபாலன
சஙகச் செயலாளர் திரு.திருநாவுக்கரசு செட்டியார்
விழாவில் கூடியிருந்த உறுப்பினர்களில் ஒரு பகுதி
விழாவில் கூடியிருந்த உறுப்பினர்களில் மற்றொரு பகுதி
சங்க ஆலோசனைக் குழுத் தலைவர் ஆடிட்டர் திரு.D. மணி
தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர்
திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்கள் வாழ்த்துரை
தென்னிந்திய வாணியர் சங்க செயலாளர்
திரு.K.சம்பந்தம் செட்டியார் அவர்கள் வாழ்த்துரை.
பாரத சாரணர் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்,
நல்லாசிரியர் விருது பெற்றவர் திரு.T.S.பாலசுப்ரமணியன்.
கெளரவ தலைவர்.திரு.E.பாலசுப்ரமணியம்.
சட்ட ஆலோசகர் திரு.R. இலட்சுமிநாராயணன்
துணைத் தலைவர் திரு.T.S. சிவலிங்கம்
திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் சஙத்திற்கு வழங்கும் நன்கொடை.
நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.L.ரகுநாதன் அவர்களின் நன்றி உரை.
இரவு 9-30 மணிக்கு இன்சுவை உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Monday, August 11, 2008
Friday, August 8, 2008
VYWA-சிறப்புக்கூட்டம்
நமது சங்க நிர்வாகக் குழுவின் சிறப்புக்கூட்டம் 10/08/2008 அன்று மயிலாப்பூர் வாணியர் மண்டபத்தில் மாலை 6-00 மணிக்கு நடைபெறும்.
Subscribe to:
Posts (Atom)