Thursday, November 6, 2008

டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் பிறந்தநாள் விழா!

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள " காக்கும் கரங்கள் "முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு
போர்வைகளையும் ,சிற்றுண்டியும் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் திருக்கரங்களால்07-11-2008 அன்று காலை 10-00 மணிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியை வாணியர் இளைஞர் நலச் சங்கம்ஏற்பாடு செய்து இருந்தது .விழாவில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்(AIR டைரக்டர்) திரு.கோ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






























Thursday, October 23, 2008

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் 17-10-2008 அன்று மாலை பல்துறை சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது .அதிலிருந்து சில காட்சிகள் :


மகளிர் அணியினர் விளக்கேற்றினர்




நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள் ஆர்.கே.சண்முகம்
செட்டியார் உருவப்படத்தினை திறந்து வைத்தார்.





வாணியர் இளைஞர் நலச் சங்க கௌரவ தலைவர்
திரு.R.கோடீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


அஞ்சல் துறை தலைவர் திரு. T.மூர்த்தி அவர்கள் சிறப்பு அஞ்சல்
உறை வெளியிட நீதியரசர்P.R.கோகுலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.





இடமிருந்து வலமாக;
பேராசிரியர்.டாக்டர்.S.V. சிட்டிபாபு,நீதியரசர் P.R.கோகுலகிருஷ்ணன்,
திரு.T.மூர்த்தி,திரு.இரா.செழியன் M.P.,திரு.V.தண்டபாணி செட்டியார்,
திரு.R.கோபிநாத் MLC, டாக்டர்.R.V.சிவக்குமார்,திரு.P.தர்மலிங்கம்,
திரு.R.தியாகராஜன்,திரு.D.ராமலிங்கம்.














திரு.T.ஸ்ரீதர்,திரு.இலஷ்மிநாராயணன் M.A.B.L.,









திரு.இரா.செழியன் அவர்கள் வாழ்த்துரை.


திரு. R.M.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்த்துரை


திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்களின் வாழ்த்துரை


திரு.R.கோபிநாத் அவர்களின் வாழ்த்துரை


திரு.R.V.சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரை




திரு.T.S. சிவலிங்கம் அவர்கள் தொகுப்புரை



திரு.E.பாலசுப்ரமணியம் அவர்கள் தொகுப்புரை

















தலைவர் திரு.K.மணிகண்டன்


திரு.R.J.சுந்தரவடிவேல்


செயலாளர்.திரு.P.தர்மலிங்கம் நன்றியுரை

Saturday, October 18, 2008

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 117 வது பிறந்தநாள் விழா 17-10-2008 அன்று காலை சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு மணிசங்கர் ஐயர் ,சட்டமன்ற உறுப்பினர் திரு . S.ராஜகுமார் ,அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் .S.V.சிட்டிபாபு மற்றும் வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.